Kogilavani / 2012 மார்ச் 12 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிள்ளையார் ஆலய வீதி, பெரியகல்லாறு 1ஆம் குறிச்சியை சேர்ந்த 60 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago