Suganthini Ratnam / 2012 மார்ச் 13 , மு.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள பெண்களின் நிலைமையை கவனத்திற்கொண்டு மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பில் பனை உற்பத்தி கைப்பணிப்பொருள் நிலையம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பிரதேச சர்வோதய அமைப்பின் நிதியுதவியுடன் சர்வமத ஒன்றியத்தின்க்ல் நடத்தப்படும் இந்நிலையத்தினை தேசிய பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் இனைப்பாளர் க.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு பனை அபிவிருத்தி பணிப்பாளர் வே.தேவநாதன், சர்வோதய கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ.ஹரிஸ் ஆகியோர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago