2026 மே 07, வியாழக்கிழமை

நல்லாசி வேண்டி விசேட பூஜை வழிபாடுகள்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 14 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

தாய் நாட்டிற்கு எதிராக ஏற்படுத்தப்படும் வெளிநாட்டுச் சக்திகளின் அழுத்தங்கள் நீங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நல்லாசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள இந்து ஆலயங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்குடா மற்றும் ஏறாவூர் பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகள் பேத்தாழை ஸ்ரீமுருகன் ஆலயம், ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயங்களிலும் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .