2026 மே 07, வியாழக்கிழமை

செங்கலடியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளிர் அமைப்பு அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


முதன் முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் ஒருமுளச்சோலை கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மகளிர் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கொம்மாதுறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் கே.கோவிந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் அக்கட்சியின் கல்குடா தொகுதிபிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால பிரதம அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Mohammed ameen Wednesday, 30 May 2012 02:41 PM

    ஒரு பொதும் எங்கலை மதிக....

    Reply : 0       0

    farhan Saturday, 02 June 2012 06:31 PM

    வெல்லட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்ச்சி மட்டக்கலப்பு மாவட்டதில் தலைவர் கோவிந்தன் தலைமயில் நிச்சயமாக நாங்களும் ஆதரவு தருகின்றோம்.

    Reply : 0       0

    pragash g Friday, 03 August 2012 03:01 PM

    வெல்லட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிரி பலம் உடைத்து ஏகபலம் கொண்டு கோவிந்தன் தலைமை கொன்டு செங்கலடி பிரதேசத்தில் எம் கரம் என்றும் உங்கள் பக்கமே பிரகாஷ் கொழும்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .