2026 மே 07, வியாழக்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரைம்பதி பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலத்தை காத்தான்குடி பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை தொடர்ந்து மேற்படி சடலம் ஆரையம்பதி வம்மிக்கேனி வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .