2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

மாவடிவேம்பு, சித்தாண்டிப் பகுதிகளில் சுழல்காற்று

Suganthini Ratnam   / 2012 ஜூலை 10 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.அனுருத்தன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவடிவேம்பு மற்றும் சித்தாண்டிப்  பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சுழல்காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

அத்துடன், இச்சுழல்காற்று காரணமாக  மரங்கள் முறிவடைந்தும் காணப்பட்டன. இச்சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .