2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

வறிய மக்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஜூலை 11 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் இன்று புதன்கிழமை மாவட்டத்திலுள்ள வறிய மக்களுக்கு ஒருதொகுதி பாவனைப் பொருட்கள் மற்றும் சுயதொழில்களுக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தலைவர் த.வசந்தராஜா, கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிரேமகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .