2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

உணவு விஷமானதால் பாதிப்பிற்குள்ளானவர்களை பொன். செல்வராசா எம்.பி. உள்ளிட்டோர் பார்வை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 16 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்,ஸரீபா,ரி.லோஹித்)

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கொத்தியாபுலை பள்ளியடிக் கிராமத்தில் நடைபெற்ற திருமண விருந்துபசார வைபவத்தின்போது வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததனால் பாதிப்பிற்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன்,  பொன். செல்வராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், ரெலோ அமைப்பின் பிரசன்னா இந்திரகுமார் உள்ளிட்டோர் இன்று திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, மகிழடித்தீவு ஆதார வைத்தியசாலை, ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .