Kogilavani / 2012 ஜூலை 23 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எம் தமிழ் இனத்தின் இருப்பை நிலைப்படுத்த முடியும் என்பதற்காகவே ஆளும் அரசாங்கத்துடன் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம்' என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.23 minute ago
1 hours ago
Iya Monday, 23 July 2012 01:14 PM
நீங்கள் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவது தமிழ் பிரதினிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு. கடந்தலால வரலாறு எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் இது. கடந்த காலத்தில் மட்டக்களப்பில் தமிழ் பிரதிநிதித்துவம் குறைந்ததுக்கு தமிழர்கள் வெற்றிலையில் போட்டியிட்டதுதான் காரணம். இம்முறை அனைத்து தமிழ் மக்களும் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கலாம். உங்கள் சுயநலத்துக்காக தயவு செய்து தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago