Kogilavani / 2012 ஜூலை 24 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திக்கோடை 4ஆம் வட்டாரம் வண்ட் வீதியில் உள்ள கடையுடன் இணைந்த வீடொன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிமையாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த லியனகே தெரிவித்தார். 2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago