Kogilavani / 2012 ஜூலை 25 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பில் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண தேர்தல் இணைப்பாளருமான சுனில் ஹந்துன்நெத்தி முறையிட்டுள்ளார்.2 hours ago
3 hours ago
Kanavaan Wednesday, 25 July 2012 04:20 PM
ஐயா,உங்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தல்தான், அரச கட்சியில் இருப்பவர்களைத் தவிர. நீங்களும் அரசுடன் இணைந்து கொண்டால் போச்சு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago