Kogilavani / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கிழக்கில் தற்போது காணப்படும் தமிழ், முஸ்லிம் மக்களின் பொரும்பான்மையை குறைத்து பொரும்பான்மை இனத்தை அதிகரித்து சமபலத்தை ஏற்படுத்துவதற்காக அரசு பல்வேறு திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் பிரதிபளிப்பே இன்று கிழக்கில் பரம்பரை பரம்பரையாக தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த சில கிராமங்கள் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது' என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்37 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
2 hours ago