Kogilavani / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரே வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கும் போது ஏன் இன்னும் மரத்திற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என நான் கேட்க விரும்புகின்றேன் என அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் கூறினார்.27 minute ago
36 minute ago
42 minute ago
51 minute ago
Mohamed Wednesday, 22 August 2012 11:13 AM
அப்போ எதற்காக ஹக்கிமை ஜனாதிபதி ஜெனிவாவுக்கு அனுப்பினார்.
Reply : 0 0
MUHAMMAD Wednesday, 22 August 2012 03:27 PM
தம்பி முஹம்மட்,
இக்கேள்வியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கிடம் கேட்டால் உரிய பதில் கிடைக்கும்.
Reply : 0 0
ACM Wednesday, 22 August 2012 03:41 PM
ஐயா பசீா் அவா்கள் வெற்றிலைக்கு வாக்குப்போட சொன்னார்களா ? அல்லது வெற்றிலைக்கு போடுகின்றவா்கள் அலிசாகிர் அவா்களுக்கும் ஒரு விருப்பை வழங்குங்கள் என்றுதானே சொன்னார். நிலமை இவ்வாறு இருக்க ஏன் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுகின்றீா்கள்.
Reply : 0 0
ML Gafoor Wednesday, 22 August 2012 04:17 PM
பசீா் அவா்கள் எவ்வாறு பேசினார் என்று ஒரு தடவை மீள பாருங்கள்.
Reply : 0 0
Jazzy Wednesday, 22 August 2012 05:36 PM
பள்ளிவாயல்கள் உடைபட்டன என்பதை ஏற்றுக்கொள்கின்ற வகையில் ரிஷாட்டை பாராட்டவேண்டும். அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கும் மற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளைப்போல், பள்ளிவாயல்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றோ அல்லது நடப்பது சகஜம் என்றோ பேசவில்லை. ஆனால் வடமாகாண முஸ்லிம்களுக்கான நீதியினை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கமே தடையாக இருக்கின்றது என்ற உண்மையை மறைத்து, பழியை வேறொருவர் மீது போடுகிறார் தனது சொந்த அரசியல் இலாபத்திற்காக. அதாவது தன்னைக்காத்துக்கொள்ள இன்னொரு முஸ்லிமைக் காட்டிக் கொடுக்கின்றார்.
Reply : 0 0
mishra Wednesday, 22 August 2012 07:21 PM
இவர் எப்போது திருந்துவாரோ தெரியாது. இவரைஉம் தலைவராக ஏற்றுக்கொள்ள ஒரு கூட்டம். எமது தலைவிதி.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
42 minute ago
51 minute ago