2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

உலக வங்கியின் உதவியுடன் காத்தான்குடியில் வடிகான் நிர்மாணம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


காத்தான்குடி நகரசபைப் பிரிவில் பிரதான வீதியான மத்திய வீதிக்கான வடிகான் ஒரு கோடியே 43 இலட்சம் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படுவதாக நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புறநெகும திட்டத்தினூடாகவே இவ்வடிகான் நிர்மாணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .