2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

சவூதி தொண்டர் நிறுவன அதிகாரிகள் காத்தான்குடிக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

சவூதி அரேபிய அரசாங்கத்தின் தொண்டர் நிறுவன அதிகாரிகள் காத்தான்குடி கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி நிலையம் மற்றும் ஷாஹிறா விசேட பாடசாலைக்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்தனர்.

சவூதி அரேபியாவின் நிதாஉல் ஹைர் பவுண்டேஷன் அமைப்பின் பொதுச்செயலாளர் ஷேஹ் பைசல் அல்மிம்பரி மற்றும் ஷேஹ் மத்லிப் நபீஷா ஆகியோரே விஜயம் செய்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .