2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

பட்டிருப்பில் கண்காட்சி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் கண்காட்சியொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பட்டிருப்பு வலய கல்வி அலுவலக முறைசாராக் கல்விப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியினை பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் ஆரம்பித்துவைத்தார். 

மணப்பெண் அலங்காரம், துணி அலங்காரம் தைக்கப்பட்ட ஆடைகள்,  செல்லிடை தொலைபேசி திருத்துதல், போன்றவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X