2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தோணாக்கால்வாயை துப்பரவு செய்யும் பணி ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள தோணாக்கால்வாயை துப்பரவு செய்யும் பணி நேற்று முன்தினம் காத்தான்குடி நகர சபையினால் மேற்கொள்ளப்பட்டது.

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரை வடிந்தோட வைப்பதற்காக இந்த புதிய காத்தான்குடி தோணாக்கால்வாய் துப்புரவு செய்யப்பட்டது.

காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஷ்பரின் மேற்பார்வையில் காத்தான்குடி நகர சபையின் ஊழியர்கள்   துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X