2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தமிழரசுக் கட்சியின பட்டிருப்பு தொகுதிக்கான விசேட கூட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஐதுசன்)

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  பட்டிருப்பு  தொகுதிக்கான  தமிழரசுக் கட்சியின்  விசேட கூட்டம்  நேற்;று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிக்குடி  இராசமாணிக்கம்  மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தமிழரசுக்கட்சியின் எதிர்கால  திட்டம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் இராசமாணிக்கத்தின் 100 ஆவது ஐனன தின நிகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன். பொன்.செல்வராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  த.கனகசபை,  மாகாண சபை உறுப்பினர்களான நடராஐh, சட்டத்தரணி துரைராஐசிங்கம், பட்டிருப்பு  தொகுதிக்கான தமிழரசுக் கட்சியின் அமைப்பாளர்களான  குணசேகரம், துஸ்யந்தன், செல்லத்துரை, மகேந்திரன், தேவமணி, கந்தவேள், விஐயரெட்னம்  சுந்தரலிங்கம்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

]


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X