2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தால் நிவாரண பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.சுக்ரி

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழைக்  காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நிவாரணங்களை வழங்கி வருகின்றது.

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்திற்குட்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் நேற்று கையளிக்கப்பட்டன.

சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் ஆடீஆ. பிர்தௌஸ் நளீமி தலைமையில் இன்று மாலை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற இந்த நிவாரணங்கள் வழங்கும் நிகழ்வில் பள்ளிவாயல் பேஷ் இமாம் Pஆஆ. மலிக் (பலாஹி), நகரசபை உறுப்பினர் ஆர்யு. நஸீர் உட்;பட சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சுமார் 200 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X