2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிகப்பட்ட 104 முதியோர்களுக்கு நேற்று மாலை நிவாரணப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

ஐக்கிய அபிவிருத்தி நிதியம் அமைப்பு புதுக்குடியிருப்பு உதயன் நலன்புரி சங்கத்தினூடாக இந்நிவாரண பொருட்களை கையளித்தது.

இவ் அமைப்பின் கிழக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் வி.எபநேச தர்சன் தலைமையில் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X