2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவிஸிலிருந்து நிவாரண பொருட்கள்

Super User   / 2013 ஜனவரி 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர் கால்பந்தாட்ட  சம்மேளனம் நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது.
 
இந்த நிவாரண பொருட்கள் செங்கலடி ஆண்டான்குளம், ஐயன்கேணி, கொக்குவில் மற்றும் புன்னைச்சோலை ஆகிய கிராமங்களில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இந்திரகுமார் பிரசன்னா இந்த உதவி பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X