2026 மே 01, வெள்ளிக்கிழமை

சிறிய தொழில் முயற்சி தொடர்பான விளக்கமளிப்பு செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்


திவிநெகும செயற்திட்டத்தின்கீழ் சிறிய தொழில் முயற்சிகளை இனங்கண்டு வங்கிகக்கடன் வசதிகளை வழங்குவது தொடர்பான விளக்கமளிப்பு செயலமர்வு நேற்று மாலை ஆரையம்பதி நந்தகோபால் மண்டபத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், திருமதி வாசுகி அருள்ராஜா உட்பட பலர் இச்செயலமர்வில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .