2026 மே 02, சனிக்கிழமை

சுயதொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 39 பயனாளிகளில் முதற்கட்டமாக 28 பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வாகரை பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் கல்லடியிலுள்ள குடும்ப புனர்வாழ்வு நிலையத்திலும் வைத்த இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ராகுலநாயகி, குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் கணக்காய்வாளர் சதீஸ், பிராந்திய இணைப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .