2026 மே 01, வெள்ளிக்கிழமை

வெள்ளம் காரணமாக அறுவடைக்குத் தயாராகவிருந்த விவசாய நிலங்கள் பாதிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராகவிருந்த பெருமளவான விவசாய நிலங்கள்; அழிவடையும் நிலையை எதிர்கொண்டுள்ளது.

குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டதனதால் பெருகிவரும் வெள்ளம் காரணமாக படுவான்கரையில் உள்ள பெருமளவான வேளாண்மை வயல்கள் நீரில் மூழ்கின.

வயல்களுக்கு மேலாக அடித்துசெல்லும் வெள்ளம் பல வீதிகளை ஊடறுத்துச் செல்வதனால் படுவான்கரையில் உள்ள அதிகமான வீதிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .