Super User / 2013 மார்ச் 31 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
vallarasu Sunday, 31 March 2013 05:50 AM
ஐயா ரணிலு... நீரும், உமது கட்சியும் சரியாக இருந்தால் இந்த அரசாங்கத்தை பெட்டிப்பாம்பாக மாற்றி இருக்கலாம்.
Reply : 0 0
IBNU ABOO. Sunday, 31 March 2013 06:25 AM
என்னதான் நடந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்சிகள் செய்யும் சக்திகளை ஒடுக்க அரசு துணியாதிருப்பது சிங்கள மக்களின் வாக்குகள் அரசுக்கு தேவைப்படுவதால்தான். அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கத்துக்கு முஸ்லிம் வாக்காளரகள் நிச்சயம் ஆப்பு வைப்பர்கள். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் மானமில்லாதவர்கள். அதே வேலை ஐ.தேக. தலைவரையும் நம்ப முடியாது. அவரும் கூட ஜனாதிபதியுடன் தான் இருக்கிறாரே... யாரை நம்புவது...?
Reply : 0 0
rima Sunday, 31 March 2013 05:18 PM
ரணில். அல்லாஹு அக்பார் அல்லாஹு அக்பார்... இது இங்கு உள்ள முஸ்லிம் முதுகு எலும்பு இல்லாத அமைச்சர்கள் இருக்கும் வரைக்கும் முஸ்லிம்கள் கஸ்டப்பாடுவார்கள்.
Reply : 0 0
MADURANKULI KURANKAR Sunday, 31 March 2013 07:24 PM
இந்த ரணிலை நம்பினால் "பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக போய் விடும்" ஆகவே முஸ்லிம்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .