2026 மே 07, வியாழக்கிழமை

வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் சிறுவர் பூங்கா திறப்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.சசிக்குமார்


வவுணதீவுப் பிரதேச செயலகத்திற்கு சேவை நாடி வருபவர்களின்  நலன் கருதி அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று பிரதேச செயலாளர் வெ.தவராசாவினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராசா சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்திடம் விடுத்த வேண்டுகோலை அடுத்து நிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தினால் இச்சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.

சேவை நாடி வருபவர்கள் தங்களது குழந்தைகளை இப் பூங்காவில் விளையாட விட்டுச்சென்று தங்களது தேவையினைப் பூர்த்தி செய்த பின்னர் அழைத்துச் செல்லக் கூடியவாறு இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .