2026 மே 06, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிக் கருத்தருங்கு ஒன்று ஹபரணையில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்க உதவி யூ.எஸ்.எயிட் அனுசரணையில் நடைபெறும் வதிவிடப் பயிற்சிக் கருத்தருங்கில் கிழக்கு மாகாண சபை தவிசாளர், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நாளை நிறைவடையவுள்ள இக்கருத்தரங்கில் சட்டவாக்கம் மற்றும் மாகாணசபை அதிகாரம், செயற்பாடுகள் என்பன குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளன.



  Comments - 0

  • mattakkalappaan Friday, 05 April 2013 05:43 PM

    இவர்களுக்கு பயிற்ர்ச்சி கொடுக்கும் போது கட்டாயம் சாப்பாட்ட கொடுக்காதீங்க தூங்கிடுவாங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .