Super User / 2013 ஏப்ரல் 22 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகர சபை உறுப்பினரொருவர் மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.45 minute ago
5 hours ago
6 hours ago
aj Monday, 22 April 2013 01:16 PM
அதிக கட்டுப்பாடு இருக்கும் இடத்தில தான் கட்டுப்பாட்டை மீறிய செயல்பாடுகளும் நடைபெறும் என்பதுக்கு இந்த பிரதேசம் சரியான உதாரணம்.
Reply : 0 0
aj Monday, 22 April 2013 01:17 PM
இதற்கு தண்டனையா ..... வெட்டப்படுமா ? டவுட்டு:)
Reply : 0 0
vallarasu Monday, 22 April 2013 03:13 PM
இவர்களை எல்லாம் நடு ரோட்டில் வைத்து கொல்ல வேண்டும்...
Reply : 0 0
IBNU ABOO. Monday, 22 April 2013 04:27 PM
டெல்லி வைரஷ் இங்கும் பரவிவிட்டது. இந்த மாணவியும், அவள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் இதற்கு முதல் பொறுப்புதாரிகள்.
Reply : 0 0
நவாஸ் Monday, 22 April 2013 06:21 PM
டுயூசனுக்கு காத்தான்குடியில் போன பிள்ளை என்கிறார்கள். பின்னர் கல்முனைக்கு கார் போனது என்கிறார்கள், கல்முனைக்குப் போய் எவ்வளவு நேரம் கழித்து வந்தார்களாம். அடிக்கடி கல்முனைக்கு போனார்களா?
கல்முனைக்கு போகும்போது, முன் சீட்டு பின்சீட்டு என்கிறார்கள் -கல்முனை என்ன காத்தான்குடியிலிருந்து 200M தூரத்திலா உள்ளது.
திரும்பிவரும்போது,என்கிறார்கள் -புதுக்குடியிருப்பு என்கிறார்கள்.
என்னங்கடா புரியமாட்டேங்குதே... அல்லாஹ் நீயேதான் உள்ளந்தரங்கங்களை அறியும் ஆற்றலுள்ளவன்.அறிபவன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
5 hours ago
6 hours ago