2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பு கருவப்பங்கேனி நாவலர் வீதி அபிவிருத்தி

Kogilavani   / 2013 மே 15 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு கருவப்பங்கேனி நாவலர் வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இவ்வீதியை கொங்கிறிட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின்; ஏற்பாட்டில் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின்; கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டு மாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை, மட்டு மாநகர சபையின் ஆணையாளர் சிவநாதன், பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதி தலைவர் யோகவேள், பிரதி செயலாளர் ஜெ.ஜெயராஜ்;, மாதர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவி,; கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதகள் கலந்துகொண்டார்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .