A.P.Mathan / 2013 மே 18 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 hours ago
4 hours ago
காத்தான்குடி மகன் Saturday, 18 May 2013 09:39 AM
எல்லாவற்றையும் பொறுத்துவிட்டு, இப்போ பச்சக்குழந்தை மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீங்களே. உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா?
பட்டவர்த்தனமாக தம்புள்ளையில் பள்ளி உடைக்கப்படுவதை உலகமே பார்த்துக்கொண்டிருக்கும்போது அங்கே ஒண்ணுமே நடக்கல்ல என்று சொன்னவரல்லவா?
நீங்க இதுவும் பேசுவீங்க இதற்கு மேலயும் பேசுவீங்க...
Reply : 0 0
vallarasu Saturday, 18 May 2013 10:10 AM
அமைச்சரே... பொதுபல சேனா நாள்தோறும் முஸ்லிகளுக்கு ஒவ்வொரு எச்சரிக்கை விடுகிறார்களே... நீங்கள் ஊடகத்தை கூட்டி பொதுபல சேனாவுக்கு ஏதாவது ஓர் எச்சரிக்கை விட்டுள்ளீர்களா?
Reply : 0 0
najeeb Saturday, 18 May 2013 03:48 PM
செம ஜோக் விடுறிங்க அமைச்சர் சார் நீங்க! அமைச்சு பதவி?????????
Reply : 0 0
Kanavaan Sunday, 19 May 2013 05:05 AM
அப்பாவி முஸ்லிம் மக்களை எப்படி எப்படியெல்லாம் கதைத்து ஏமாற்றலாமோ அப்படியெல்லாம் ஏமாற்றுவதில் இந்தத் தலைமைகள் எப்போதுமே ஒன்றுபட்டுத்தான் இருப்பதோடல்லாமல் வல்லர்களாகவும் இருக்கிறார்கள் என்பது நாங்கள் எல்லோரும் அறிந்த விடயமாச்சே. இதை நீங்கள் வேற சொல்லவும்தான் வேண்டுமா என்ன?
Reply : 0 0
vallarasu Sunday, 19 May 2013 07:57 AM
ஐயா அமைச்சரே... பொதுபல சேனா பற்றி நீங்கள் சொன்ன கருத்து ஒரு சாதாரண படிக்காதவனின் கருத்துபோல் உள்ளது... சரி நீங்கள் சொல்வதுபோல் முஸ்லிம் தலைவர்கள் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத ரீதியாக என்ன செய்துள்ளீர்கள்?
Reply : 0 0
IBNU ABOO. Sunday, 19 May 2013 04:08 PM
அசாத்சாலியின் தைரியம் உங்களுக்கிட்ட வராதா?
Reply : 0 0
sooree Sunday, 19 May 2013 06:34 PM
அமைச்சரே இது உங்கட சொந்த கருத்தா...???
Reply : 0 0
jawfar Thursday, 23 May 2013 10:13 AM
இது ஒரு சுயநலவாத கருத்து....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago