2026 மே 06, புதன்கிழமை

கஞ்சாவுடன் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 மே 23 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எஸ்.எம்.எம்.முர்ஷித்,-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பிறைந்துறைச்சேனை பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போதே, பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். (படம்: எஸ்.எம்.எம்.முர்ஷித்)



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .