A.P.Mathan / 2013 மே 24 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
.jpg)
46 minute ago
3 hours ago
சமூக விழிப்புணர்வு Friday, 24 May 2013 03:07 PM
வெள்ளிக்கிழமையாக இருந்தும் கூட முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து மாணவர்களை சாரணர் பயிற்சிக்கு கொண்டு சென்றது முஸ்லிம்கள் அனைவரும் வெறுக்கின்ற செயலாகும். சிங்கள அரசாங்கமே ஜும்மாவுக்காக அரைநாள் விடுமுறை தருகின்றபோது ஒருசில ஆசிரியர்களும் அதிபர்களும் இவ்வாறு நடந்து கொள்வது
ஆசிரிய சமூகத்துக்கே ஓர் இழிவைத்தருகின்ற செயலாகும். எனவே இவ்வாறான ஆசிரியர்களும், அதிபர்களும் தனது வேலைகளை இராஜினாமா செய்து மக்களின் கோபத்திற்கு உள்ளாகமலும் நேர்மையான ஆசிரியர்களுக்கு இழிவு ஏற்படுத்தாமல் நடந்துகொள்ள வேண்டும்.
சாதுலிய வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசியரியர்களும் இந்த மாணவனின் இழப்பிற்கு முழுப்பொறுப்பும் இவர்களே கூறவேண்டும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago