2026 மே 06, புதன்கிழமை

களுவாஞ்சிக்குடியில் இந்திய பிரஜை கைது

Suganthini Ratnam   / 2013 மே 31 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விஸாவில் வந்த இந்திய பிரஜை ஒருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.  இவர் சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையிலேயே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் களுவாஞ்சிக்குடி நீதவான் முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .