2026 மே 09, சனிக்கிழமை

dd

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, பனிச்சையடி-திராய்மடுவிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிவெட்டி-லிங்கநகரை சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரின் சடலமே இவ்வாறு நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பூட்டியிருந்த கதவினை திறந்து பார்த்தபோது தனது கணவன் சடலமாக கிடந்தார் என உயிரிழந்தவரின் மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

இதேவேளை, இவர் தலையில் ஏற்பட்ட காயம் ஒன்றுக்காக சிகிச்சைபெற்றுகொண்டு நேற்று முன்தினமே வீடு திரும்பியிருந்ததாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .