2026 மே 09, சனிக்கிழமை

பெரியகல்லாறு மத்திய கல்லூரி புனரமைப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 12 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு, பெரியகல்லாறு மத்திய கல்லூரி புனரமைக்கப்படவுள்ளது. இதற்கமைய, பாடசாலைக் கட்டிடமொன்றுக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் கே.நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.நாயகமூர்த்தி முரளிதன்,
நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளர்
திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர்கள், அசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .