2026 மே 09, சனிக்கிழமை

dd

கச்சான் காற்றினால் வீடுகள் சேதம்

A.P.Mathan   / 2013 ஜூன் 12 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை வீசிய கச்சான் சுழல் காற்றினால் தாழங்குடா வேடர்குடியிருப்பு கிராமத்தில் இரண்டு வீடுகளின் கூரைகள் விழுந்ததில் வீடுகள் பகுதியளவு சேதத்துக்குள்ளாகியுள்ளன.
 
இந்த கச்சான் சுழல் காற்றினால் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சில வீட்டு வேலிகள் மற்றும் மரங்களும் விழுந்துள்ளன.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த காலப்பகுதியில் கச்சான் காற்று வீசுவது குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .