2026 மே 09, சனிக்கிழமை

கத்திக்குத்தில் பெண் காயம்

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்கர்கான்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள செங்கலடியில் பெண்ணொருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுரநாயகி தவராஜா என்ற 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .