2026 மே 09, சனிக்கிழமை

ஏறாவூரில் பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதான வீதியை சேர்ந்த 40 வயதுடை பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு நன்றாக உரையாடிகொண்டிருந்த இவர் சிறிது நேரத்தில் சடலமாக காணப்பட்டதாக உறவினர்கள் பொலிஸில் சாட்சியமளித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .