2026 மே 09, சனிக்கிழமை

மட்டக்களப்பில் தேசிய உணவு கலாசார மேம்பாட்டுத் திட்டம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 16 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

முதன்முறையாக கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து தேசிய உணவு கலாசார மேம்பாட்டுதிட்ட நிகழ்வை நடாத்தவுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மாவட்ட கலாசார அபிவிருத்தி உதவியாளர் எம்.ஏ.சீ.ஜெயினுலாப்தீன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது பாரம்பரிய உணவுப்பழக்க வழக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .