2026 மே 09, சனிக்கிழமை

dd

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 18 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் உணவு உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி சமூக பராமரிப்பு நிலையத்தில் நஅனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.மனாசீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவநாதன் ஆகியோர் கலந்துகொண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஐம்பது குடும்பங்குளுக்கு இவ் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .