2026 மே 09, சனிக்கிழமை

சமுர்த்தி கொடி விற்பனை மூலம் கூடுதல் நிதி சேகரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 20 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புகைத்தல் எதிர்ப்பு தினத்தையொட்டி மேற்கொள்ளப்பட்ட சமுர்த்தி கொடி விற்பனை மூலம் 79 இலட்சத்து 19,843 ரூபா பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தித் திட்டத்தின் பிரதிப் பணி;ப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.

இந்த நிதியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களான சிசுதிரிய புலமைப்பரிசில்,  சமுர்த்தி பயனாளிகளுக்கான திரியபியச வீட்டு வசதி, விதவைகளுக்கான சுயதொழில் நடவடிக்கை உட்பட விசேட சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும்  அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .