2026 மே 09, சனிக்கிழமை

dd

விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 ஜூன் 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு 27 மில்லியன் ரூபா செலவில் மூன்று மாடிகளைக் கொண்ட விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் பொன்.வன்னியசிங்கம் தலைமையில் நடைபெற்ற இநத நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையின் இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .