2026 மே 09, சனிக்கிழமை

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கதிர்காம உற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்,  கதிர்காம பாத யாத்திரையாளர்கள் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளின் ஊடாக தங்களது யாத்திரைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களுடாக கதிர்காம பாத யாத்திரையாளர்கள் தங்களது கால்நடை பயணத்தினை தற்போது ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .