2025 மே 03, சனிக்கிழமை

பப்பாசிப்பழ அறுவடை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பப்பாசிப் பழங்களை நேற்று வியாழக்கிழமை அறுவடை செய்தார்.

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கற்கும் மாணவிகளால் பப்பாசிக் கன்றுகள் நாட்டப்பட்டு  பராமரிக்கப்பட்டு வந்தன.

இயற்கையான பராமரிப்பின் மூலம் பப்பாசி மரங்களிலிருந்து காய்த்த பப்பாசிப் பழங்களே அறுவடை செய்யப்பட்டன.

ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகாவித்தியாலய அதிபர் எம்.ஜே. றபியுதீன் தலைமையில் பப்பாசிப் பழம் அறுவடை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X