2025 மே 01, வியாழக்கிழமை

புலமை சிறப்பு மலர் வெளியீடு

Kogilavani   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


'புலமை' சிறப்பு மலர் திங்கட்கிழமை (2) கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்ரமவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் இம்மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் கலந்துகொண்டனர்.

களுதாவளை மகா வித்தியாலய மண்டபத்தில் பாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி புள்ளநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .