2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

புதிய சந்தை தொகுதிக்கான அடிக்கல் நடல்

Super User   / 2013 டிசெம்பர் 30 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன், தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாநகர புதிய சந்தை கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் மாடிக் கட்டிடத் தொகுதி ஏற்கனவே அமையப்பெற்றுள்ள சந்தை தொகுதிக்கு சமாந்தரமாக அமையவுள்ளது.

மாநகர ஆணையாளர் கே. சிவநாதன், பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன், கிழக்கு மாகாணச பை உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X