2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கட்டுத்துவக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும்  மாவெடிவேம்பு விதானையார் வீதியைச் சேர்ந்த ஒருவரை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியவெட்டுவானில்  திங்கட்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் எதற்காக கட்டுத்துவக்கை வைத்திருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X