2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி;ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாநகரசபையினால் இரண்டுமில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தின் பெயர்ப் பலகையை இன்று மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்
எம். உதயகுமார் திறந்துவைத்தார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் முக்கியஸ்த்தர்கள், மாநகர சபை வரியிறுப்பாளர் சங்கப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் பிரதி நிதிகள், மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மட்டக்களப்பிலுள்ள  விளையாட்டுக்கழக உத்தியோத்தர்கள் உட்பட பலர் கலந்து கொணடனர்.

இதன்போது மட்டக்களப்பு வர்த்தகசங்கத்தினர் ஆணையாளரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X