2025 மே 02, வெள்ளிக்கிழமை

கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜூன் 05 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

சட்டவிரோதமாக கட்டுத்துவக்கு ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை வாகரைப் பிரதேசத்தில்  புதன்கிழமை (4) கைதுசெய்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து குறித்த கட்டுத்துவக்கை பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சின்னத்தட்டுமுனை வாகரையைச் சேர்ந்த மோ.சுபாஸ்கரன் (வயது 24) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .