2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலவச பாதணிகள் சீருடைகள் வழங்கி வைப்பு

Gavitha   / 2014 ஒக்டோபர் 11 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம். ஹிஜாஸ்


ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இலவச சீருடை மற்றும் பாதணி வழங்கும் வைபவம்  வெள்ளிக்கிழமை (10) பாடசாலையின் வளாகத்தில் நடைபெற்றது.

புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் புத்தளம் நகரசபைத் தலைவருமான கே.எ.பாயிஸ் கலந்து  கொண்டு மாணவர்களுக்கு இலவச சீருடைகளையும் பாதணிகளினையும் வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் க. தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து ஆலய பரிபாலன சபைத்தலைவார் வே.சிவபாலன,; பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X